மாகாண சபை தேர்தல் விரைவில்…!!

0

விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றி சட்ட ரீதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகள், வழிகள் பற்றி நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேட்டுள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலையை ஆராய்ந்து சட்டமா அதிபரின் பரிந்துரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மாகாண சபை

Leave a Reply