ஜனாதிபதி கோட்டாபயவின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்றைய தினம் உரையாற்றியிருந்தார்.
மேலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறியமாறு அரசியல் எதிரிகளை அடக்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
