இரவில் பூச்சி கடித்துவிட்டால் என்ன கடித்தது என்று எப்படி கண்டுபிடிப்பது?…

0


எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா?? நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமப்புறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை.

கடிகளைக் கண்டறிதல்:

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.


இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப் பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..

புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்,

வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு,

நீர் பிரட்டை போன்றவை என்றும் கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து கொள்ள முடியும். Source: eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply