இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

0

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கமைய 73 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்தன.

அத்துடன் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியு.ஆர்.668 ரக விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தது.

மேலும் 15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு செலுத்துவதற்காக தீர்மானிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிகளே இன்று நாட்டிற்கு கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply