இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்! மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கமைய 73 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்தன.…