முகத்தை பராமரிக்க..!!

0

நன்கு பழுத்த தக்காளி பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள்.

அத்துடன் பயிற்றம் மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

TOMATO Naatu Thakkali / Tomato நாட்டு தக்காளி (1 KG) - FRUITS AND  VEGETABLES - MORNING FRESH ONLINE SERVICES, CAMP ROAD, Chennai, Tamil Nadu

Leave a Reply