அழகான சருமம் பெற கொத்தமல்லி….!!

0

முகத்தைச் சுற்றி ஒரே கரும்புள்ளியாக இருக்கின்றதா ? அதற்கு எளிதில் கிடைக்கும் கொத்தமல்லி தீர்வாகிறது.

தினமும் 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றும் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சம் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குணமாகும்.

Leave a Reply