இலங்கையின் சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

0

இலங்கையின் சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிளே குறித் நீர் வெட்டு இன்று காலை 8 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே இது நீர் வெட்டு தடை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

இதன் பிரகாரம் வாத்துவை, வஸ் கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கடுகுருந்த, நாகொடை, பென்தொட, பயாகல, போம்புவல, அலுத்கம, தர்கா நகர், பிலமினாவத்த, களுவா மோதர மொரகல்ல ஆகிய பகுதிகளிலேயே குறித்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply