நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் பேலியகொடை மெனிங் சந்தை உட்பட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்படுகின்றன.
இதற்கமைய குறித்த பொருளாதார அனைத்தும் மொத்த விற்பனைக்கு மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டத நிலையிலும் நேற்றைய தினமும் அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.



