76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி!

0

நிவ்யோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பா கேட்டு கொண்டுள்ளார்.

இதற்கமைய குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது சபை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவதும் நாட்டிலிருந்து வெளியேறி கூட்டத்தொடரில் ஒன்றில் பங்கேற்பது இதுவே முதல் தடவை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதியின், துறைசார் ராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அவ்வாறு தனது தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு குறைந்த அளவிலான தரப்பினருடன் இந்த விஜயத்தினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply