நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு. ஜே. எம். உதித் லொக்குபண்டார வுக்கு புதிய பதவி!

0

பிரதமரின் நாடளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு. ஜே. எம். உதித் லொக்குபண்டார நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலரி மாளிகையில் வைத்து அதற்காக நியமன கடிதத்தினை கையளித்தார்.

மேலும் இவர் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான விஜிமு லொக்கு பண்டாரவின் சிரேஸ்ட புதல்வராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

Leave a Reply