பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ. கே 649 என்ற விமானத்தில் மூலம் பிரதமருடன் 16 பேர் கொண்ட தூதுக் குழுவினர் இத்தாலிக்கு பயணிக்கவுள்னர்.
மேலும் ஐக்கிய இராச்சியத்தின் டுபாய்க்குச் சென்று அங்கிருந்து இது ஒரு விமானம் மூலம் இத்தாலிக்கு பயணிக்கவுள்னர்.
மேலும் போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தல் மற்றும் இராஜதந்திர சந்திப்புக்களை அடிப்படையாகக் கொண்டதாக பிரதமரின் இத்தாலி விஜயம் அமைந்துள்ளது.



