நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு. ஜே. எம். உதித் லொக்குபண்டார வுக்கு புதிய பதவி! பிரதமரின் நாடளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு. ஜே. எம். உதித் லொக்குபண்டார நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…