சருமம் அழகு பெற கடலை மாவு பேஸ் பேக்
ஒரு பௌலில் கடலை மாவு -1டீஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சருமத்தில் தடவி பத்து நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை நன்றாக கழுவுங்கள்.
இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் சருமம் பொலிவு மேம்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடனும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.



