அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு!

0

கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் நாட்டில் உற்பத்தி துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் ரில்லியன் கணக்கான நாணயத்தை ஏற்றுக் கொண்டனர்.

மேலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 50 வீதத்தால் உயர்வடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply