உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

0

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 21.39 கோடியைக் கடந்துள்ளது

அத்துடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 191,436,695 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இதுவரையில் 4,463,917 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply