இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு!

0

நாளுக்கு நாள் இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

அதனடிப்படையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த நான்கு தினங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட தேசிய பரிசோதனை மற்றும் அண்டியன் பரிசோதனைகளில் 4,484 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply