சிறுவர்கள் விட்டமின் சி மாத்திரை பாவிக்கலமா?

0

நினைத்ததைப் போன்று சிறுவர்களுக்கு விட்டமின் சி மாத்திரை வழங்க கூடாது என விசேட வைத்தியர் நளின் கித்துள்வத்த தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தென்னிலங்கை ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் சிறுவர்களுக்கு உகந்தது என சில மருந்துப் பொருட்கள் சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply