ஒரே வாரத்தில் மிருதுவான அழகிய சருமத்தை பெறவேண்டுமா? அப்ப இதப் படிங்க..!

0


Cucumber is a wonderful beauty aid for soft skin
இயற்கையான முறையில் அழகிய சருமத்தை பெற வேண்டும் என்ற ஆவல் நம் அனைவருக்கும் உள்ள ஒன்று. பாலர்களுக்கு செல்வதால் பணம் அதிக அளவில் செலவாகின்றது. அதுமட்டுமா? எமது சருமத்தின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது.


இதற்கு ஒரு வழி இல்லயா?

ஏன் இல்லை இதோ உங்களுக்கு எளிமையான முறையில் இலகுவான வழி.


நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் வெள்ளரிக்காய் சூட்டை தனிக்கும் என்று மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் எமது சருமப் பொலிவுககும்இ அழகிற்கும் மிக முக்கியமான அழகு சாதன பொருளாக வெள்ளரிக்காய் திகழ்கின்றது.


தேவையானவை:
• வெள்ளரிக்காய்
• தூய பசும்பால்


வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து அதனுடன் தூய பசும்பாலை சேர்த்து ஜூஸ் போல் மிக்ஸ் பன்னி சருமம் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பொலிவான மிருதுவான அழகிய சருமத்தை பெறலாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply