தலை முடி நன்கு ஆரோக்கியம் பெறுவதற்கு….!

0

1 கப் கடுகு எண்ணெய் எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும்.

இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை வைத்து தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால் முடி நன்கு வலுப் பெற்று ஆரோக்கியம் பெறும்.

என்னென்ன மருத்துவ குணங்களை கொண்டது மருதாணி தெரியுமா....!

Leave a Reply