கொரோனா உயிரிழப்பு பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்.

0

உலகளவிய ரீதியில் கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவாகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் பட்டியலில் இலங்கைக்கு 15ஆவது இடம் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் முதலிடத்தை இந்தோனேசியா வகித்து வருகிறது.அந்நாட்டில் 1466 மரணங்கள் பதிவாகி வருகின்றன.

அத்துடன், பிரேஸில் நாட்டில் 975 மரணங்கள் பதிவாவதோடு, இந்தியாவில் 583 மரணங்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply