கழுத்திலுள்ள கருமை நீங்க…!!

0

பலருக்கு கழுத்தைச் சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும் .

அவற்றை நீங்கள் புள்ளிசாற்றில் தேன் மற்றும் ரோஸ் போட்டர் ஆகியவற்றை கலந்து கருமை உள்ள இடத்தில் அதனை தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவைத்து கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் 3-4 முறை செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருமையை விரைவில் போக்கலாம்.

Leave a Reply