பெண்களே இது உங்களுக்கு தான் மிக முக்கியம்!

0

பெண்களுக்கு முகத்தில் தோன்றும் பரு அல்லது பருவினால் உண்டான தழும்புகள் ஏதும் இருந்தால் வேக வைத்த உருளைக்கிழங்கை அப்படியே முகத்தில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

இதை தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அத்துடன் உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்து முதுகில் பூசினால் சூரிய ஒளியால் ஏற்படும் கருமை நிறத்தை போக்கி நல்ல நிறமாற்றம் உண்டாவதை உணரலாம்.

Leave a Reply