எல்லையை மீறும் ஸ்ருதிஹாசன்…!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கி பழகி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் அந்த நபரை காதலிப்பதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வப்போது காதலனுடன் ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சமீபத்தில் காதலன் சாந்தனுவுடன் மும்பையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தார் ஸ்ருதிஹாசன். அங்கு காதலனை க ட் டி ப்பி டித்து முத்தம் கொ டு த்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

தற்போது ஸ்ருதிஹாசனின் வயிற்றில் அவரது காதலன் சாந்தனு ‘ THUG LIFE’ என்று எழுதியுள்ளார். அதுவும் சாக் பீஸால் எழுதி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். நடிகை ஜோதிகாவும் ஆரம்ப காலம்  முதல் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் பிரபலமானார்.

விஜய்யுடன் பல படங்களில் நடித்த ஜோதிகா சமீபத்தில் அவரின் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயகத்தில் வெற்றி பெற்ற படமான மெர்சல் படத்தில் நடிக்க மறுத்திருந்தார். நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜோதிகா தான். ஆனால் அட்லி கதை சொல்லும் போது ஸ்கிரிப்ட் குறித்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று குறிப்பிப்பிடுள்ளார்

குறித்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் அவரை தாக்கி பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியது என்றும் குறிபிட்டுள்ளார் நடிகை ஜோதிகா.

Leave a Reply