மக்களின் பாதுகாப்பு கருதி
நாட்டில் தடுப்பூசிகள் செலுல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய நேற்று நேரத்தில் மாத்திரம் நாட்டில் 513,820 பேருக்கு குறித்து தடுப்பூசிகள் செலுத்தப்படுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட்டு உலக சுகாதார அமைச்சினால் பாராட்டினை பெற்றது இலங்கை
அவ்வாறு நேற்றைய தினத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 5000,000 க்கும் அதிகமானவர்கலுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் கொவிட் 19 தொற்றின் தடுப்பு நடவடிக்கையின் கீழ் இலங்கையில் நேற்று முன் தினமத்தில் மாத்திரம் 515,830 பேருக்கும் குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



