இரண்டாவது நாளாகவும் செலுத்தப்பட்ட ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள்! மக்களின் பாதுகாப்பு கருதிநாட்டில் தடுப்பூசிகள் செலுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய நேற்று நேரத்தில் மாத்திரம் நாட்டில் 513,820 பேருக்கு குறித்து தடுப்பூசிகள்…