தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்!

0

நீங்கள் தேனை உட்கொள்ளும் போது சில விடயங்களை கட்டாயமாக கவனிக்க வேண்டும்.

அந்த வகையில் தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

அத்துடன் இந்த தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேழை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

Leave a Reply