உங்கள் எடையை குறைப்பதற்கு மிகவும் எளிதான ரிப்ஸ்!

0

கேரட், புதினா மற்றும் பீட்ரூட்டை மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து சிறிது நீர், எலுமிச்சம் சாறு, சிறிது உப்பு சேர்த்து பருகி வரவேண்டும்.

இவற்றை தொடர்ந்து பருகி வந்தால் கொழுப்புக்கள் மிக விரைவாக கரையத் தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும்.

அதேபோன்று தக்காளி, புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து எலுமிச்சம் சாறு, உப்பு கலந்து பருகி வர உடல் எடை கட்டாயம் குறையும்.

Leave a Reply