230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

0

உதவி காவல் துறை அதிகாரிகளின் 276 வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 230 பிரதான காவல்துறை பரிசோதகர்கள், உதவி காவல் துறை அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply