திடீர் சுற்றிவளைப்பில் நபர் ஒருவர் கைது!

0

மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 420 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் 36 வயதான நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

Leave a Reply