இலங்கை வந்த 26,000 கொரோனா தடுப்பூசிகள்.

0

இலங்கைக்கு கொள்வனவு செய்த முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை 2.15மணிக்கு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கமைய 26,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தெற்காசிய பிராந்தியத்தில் பைசர் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ள முதலாவது நாடு இலங்கையாகும் என ஒளடத உற்பத்தி வினியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

Leave a Reply