தொல்பொருள் மற்றும் புதையல் தோண்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இதற்கமைய குறித்த தகவலை காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடமும் இந்த சம்பவம் தொடர்பில் 200 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



