Tag: srilanka

சில அத்தியாவசிய பொருட்களின் விலைசற்று குறைப்பு.

நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைசற்று…
ரணில் வெளியிட்ட அதிவிசேட அறிவிப்பு!

நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின்…
பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

எரிபொருள் விலை குறைப்பின் அடிப்படையில் பயணிகள் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தயாராக இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்…
ரணில் – மஹிந்த அவசர சந்திப்பு.

அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்…
அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்.

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும்…
எரிசக்தி அமைச்சர் விடுத்த முக்கிய அறிவிப்பு.

கனிய வள சேவையாளர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின்…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான  தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
அதிரடியாக பதவி நீக்கப்பட்ட அதிகாரி.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க அப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திலக்…
டொலருக்காக இலங்கையில் நீக்கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு.

இலங்கையின் அந்நிய செலவாணியை அதிகரிக்க நடைமுறையிலுள்ள கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துமாறு ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.…
லங்கா IOC இன் விசேட அறிவிப்பு.

லங்கா IOC நிறுவனமும் இன்று (17) இரவு முதல் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம்…
வேலைக்கு அமர்த்தப்படும் பாடசாலை மாணவர்கள்.

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயக் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட நகர மற்றும் தோட்டப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் பாடசாலை வருகையில்…
இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் இன்றைய பெறுமதி.

இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது இன்று 360.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 370.86…
ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கலந்துரையாடல்.

அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த…