சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார்.
இந்நிலையில் இவர் இன்று இலங்கை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான இராஜ தந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்.
மேலும் தூதுக்குழுவினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சீன வெளிவிவகார அமைச்சர் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் மேற்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



