சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அரச வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் வைத்திய நியமனங்கள் மற்றும் இடம் மாற்றங்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்துமாறே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் தொழிற்சங்க தலைவர்களின் பிடியிலிருந்து மேற்படி செயற்பாடுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.



