2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் பெருந்தோட்ட மக்களுக்கான எந்த விதமான நன்மைகளும் உள்ளடக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி பா கடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் பாதீட்டிற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் வழங்கப்பட்டது .
மேலும் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விடுத்துள்ள குரல் பாதிப்பில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பெருந்தோட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



