அடுத்த ஆண்டு பாதீட்டில் பெருந்தோட்ட மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை- வடிவேல் சுரேஷ் குற்றச்சாட்டு. 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் பெருந்தோட்ட மக்களுக்கான எந்த விதமான நன்மைகளும் உள்ளடக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்…