ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த கப்பல் இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த கப்பலில் இருந்த ஆறு சந்தேக நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



