இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராவும் பூச்சிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 96 ஆயிரத்து 207 பேருக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை ஒரு கோடியே 59 இலட்சத்து 33 ஆயிரத்து 967 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 37 இலட்சத்து 53 ஆயிரத்து 715 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்றையதினத்தில் 57,632 பேருக்கு பைசர் மூன்றாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply