இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு.

0

தற்போது சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் சில இடங்களில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அவ்வாறு சில பகுதிகளில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குருநாகல் உள்ளிட்ட சில பகுதிகளில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply