நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.
இவரது பதவி விலகலின் பின்னர் இடம்பெறும் வெற்றிடத்திற்கு மஞ்சுல லலித் வர்ணகுமார நியமிக்கப்படவுள்ளார்.
அத்துடன் மஞ்சுல லலித் வர்ணகுமார கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிட்ட 8 பேரில் 07 பேர் தெரிவாகியதோடு இறுதியாக அதிக வாக்குகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



