தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் பணத்துடன் தலைமறைவாகிய நபருக்கு நேர்ந்த கதி!

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் பணத்துடன் தலைமறைவாகிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் 1,418,500 ரூபா பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ,384,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply