மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளது.
அத்துடன் சீனாவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானதினூடாக இன்று காலை குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.



