அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிபர் ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைகள் தொடர்பான விடயத்தில் தீர்வினை காண வேண்டும் என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது,
இதற்கமைய கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே குறித்த விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சரவை என்ன காரணம் கூறினாலும் தாம் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.



