அமைச்சரவை என்ன காரணம் கூறினாலும் தாம் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம்! அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிபர் ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைகள் தொடர்பான விடயத்தில் தீர்வினை காண வேண்டும்…