ஓம் என்பது பிரணவ சொரூபம்..!!

0

எந்த நேரத்திலும் “ஓம்” “ஓம் ” என்று உச்சரித்துக் கொண்டிருந்தால் மிகச் சிறப்பு.

இதனால் எல்லாவிதத் துன்பங்களும் விலகும்.
வரவிருக்கின்ற துன்பங்களும் நெருங்காது.

மூலாதாரத்திலிருந்து மூளை வரை உள்ள எல்லா நரம்புகளையும் தொட்டும் இயங்கச் செய்கிறது.

இதையே உச்சரிப்பதால் வினைகள் விதிகள் வராது.

பத்மாசனத்தில் அமர்ந்து கூறினால் விதியும் வினைப்பயனும் பாதிக்காது.

Download Om Sri Jothidam - ஓம் ஸ்ரீ ஜோதிடம் Free for Android - Om Sri  Jothidam - ஓம் ஸ்ரீ ஜோதிடம் APK Download - STEPrimo.com

Leave a Reply