இலங்கையை வந்தடையவுள்ள மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

0

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்
இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் மேலும் 20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக
இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால் இதுவரை சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சம் ஆகும்.

இந்த மாதத்தில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 70 லட்சமாக மாறும் எனவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply