நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதிதடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய சில பகுதிகளில் குறித்த கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் இலட்சத்துக்கு 84 ஆயிரம் 91 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இருப்பவர்கள் இன்று குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் நடமாடும் தடுப்பூசி வழங்கல் சேவைகள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.















