கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பி.சி. ஆர் பரிசோதனை கட்டடம்!

0

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் பி.சி. ஆர் பரிசோதனை கான கட்டடம் ஒன்றை ஜேர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று அமைக்கவுள்ளது.

இதற்கமைய இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த யோசனைக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆய்வுகூடத்தை அமைப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்றரை ஏக்கர் பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக 10000 டொலர் மாதாந்த வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply