நான்காவது திருமணம் செய்யப்போகும் வனிதா!

0

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார் வனிதா.

இந்நிலையில் வனிதா சமீபத்தில் தான் பீட்டர் பாலை விட்டு பிரிந்தார்.

அத்துடன் வனிதா தற்போது நான்காவது திருமணம் செய்யப்போகின்றார் என ஒரு ஜோசியர் கணித்துள்ளார்.

இதற்கமைய குறித்த நபரின் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்பதுடன் அவருக்கு கண்டிப்பாக திருமணம் ஆகும் என அடித்துச் சொல்ல அவரது ரசிகர்கள் வழமைபோன்று கலாய்க்க தொடங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply